Sale

பாப்ரி மஸ்ஜித் : ஒரு வரலாற்றுத் துரோகம்


Author: வழக்கறிஞர் முஹம்மத் யூசுப்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages:
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹60.00

Special Price ₹50.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது - மால்கம் எக்ஸ் _______________________ இந்திய முஸ்லிம்களுக்கும் இன்று அவசரமாக தேவைப்படுவது வரலாற்று அறிவுதான்! குறிப்பாக பாபரி மஸ்ஜிதைப் பற்றிய வரலாறு... பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல கழிந்து விட்டன. மனிதன் இயல்பாக மறதிக்கு ஆட்படுபவன்தான்! அதனால் மீண்டும், மீண்டும் நினைவூட்ட வேண்டிய தேவை உள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்படும் போது, சிறுவர்களாக இருந்தவர்கள் இன்று இளைஞர்களாகி விட்டனர். அவர்களில் எத்தனை பேருக்கு பாபரி மஸ்ஜிதைப் பற்றிய வரலாறு நினைவில் உள்ளது? பாபரி மஸ்ஜித் இடிக்கப்படும் போது பிறக்காத இன்றைய இளம் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு நாம் பாபரி மஸ்ஜித் வரலாற்றை சொல்லி கொடுத்திருக்கிறோம்? சிந்தனை செய்ய வேண்டியது தருணம் இது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register