அயல் பசி

Author:  ஷாநவாஸ்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages: 143
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
புத்தகம் தொட்டுச்செல்லும் பகுதிகளாக நான் கொள்ளுவது அயல்நாடு, அதன் கலாசாரம், பழக்கவழக்கம், அது சார்ந்த மக்கள், அவர்களின் மன இயல்புகள், உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள், அதன் வகைகள் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறைகள் அவர்களின் கலாசாரம். பல்வேறுபட்ட மக்களையும் அவர்கள் மன இயல்புகளையும் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு tool களை பயன்படுத்துகிறார்கள், அது இசையாக இருக்கலாம், அவர்களது நடனமாக இருக்கலாம் அல்லது அவர்களது பழமையான வரலாறு, வாழ்க்கைமுறை, அவர்களது இலக்கியம், பாடல்கள், வீரம், வியாபாரம், எதாவது ஒன்று. இங்கு உங்களால் பயன்பதுத்தபடும் tool "உணவு". இவற்றின் மூலம் நாம் புரிந்து கொள்ள முயல்வது அம்மக்களையும் அவர்கள் மன இயல்புகளையும்தான். புத்தகத்தின் முழு அட்டையும் இதை எடுத்துகாட்ட வேண்டும் என நினைக்கிறேன். "அயல் பசி " என்ற எழுத்தின் கிரியேட்டிவிட்டியும் சாப் ஸ்டிக்கும் நமது tool என்ன என்று சொல்லிவிட்டது அதன் background ல் ஒருவேளை இது அயல்நாடு மற்றும் அம்மக்களின் கலாசாரம் சார்ந்தது என்று எடுத்துகாட்ட முடிந்தால் புத்தக அட்டைகளை browsing செய்து வாங்கும் வாசகர்களையும் சென்றடையலாம் என நினைக்கிறேன். சாப் ஸ்டிக்கையும் நூடுல்ஸ் யும் மட்டும் பார்த்து இது ஒரு சமையல் குறிப்பு புத்தகம் என்று நினைத்து யாரும் கடந்து சென்று விடக்கூடாது
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register