அற்றைத் திங்கள் (நாவல்)

Author: கலைச்செல்வி
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
No. of pages: 204
Subject: நாவல்
Language: தமிழ்

Availability: In stock

₹175.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
பல்வேறு சமூக அவலங்களை நாட்டின் எல்லா மூலைகளுக்கும் கேட்குமாறு போட்டு உடைக்கிறது இந்த நாவல். 1. பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், விவசாயம், உணவுமுறை 2. வனங்களின் மீதான பழங்குடி மக்களின் காதல் 3. பழங்குடி மக்களின் பெண்ணியம் 4. பழங்குடி மக்களின் மீதான ஒடுக்குமுறை 5. பழங்குடிகளுக்கு எதிராக கட்டமைக்கப்படும் குற்றச்சாட்டுகள். எப்படி அவற்றை மக்களிடம் பரப்புகிறார்கள். 6. உண்மையில் யார் காடுகளுக்குள் கஞ்சா பயிரிடுகிறார்கள்? 7. புலிகள் வாழிடம் / புலிகள் பாதுகாப்புக்கும் என் ஜி ஓக்களுக்குமான தொடர்பு / நலத்திட்டங்கள் 8. இவற்றைக் காரணம் காட்டி ஏன் அவர்களை ஏன் காட்டை விட்டு விரட்டுகிறார்கள். அப்படி விரட்டியடிக்கப்பட்டபின், அதுவரை நம் கலாச்சாரத்தைப்பற்றி ஒன்றுமே அறியாத அம்மக்களின் நிலை. அவர்களின் துயரம். 9. தாதுமணல் கொள்ளை / போராட்டம் / அதன் பாதிப்புகள். 10. அந்நியத்தின் ஊடுருவல் இவற்றில் அடங்கியிருக்கும் நுண்ணரசியல் அனைத்தையும் அப்பட்டாமாக விளக்கும் நாவல். மிக எளிய எழுத்து நடை எளிதாக புத்தகத்தோடு பயணிக்க உதவுகிறது. இவற்றோடு மென்மையான பெண்ணின் காதல் உணர்வுகள், குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சில இறுக்கங்கள், மலைப்பயணம் கொடுக்கும் அனுபவங்கள் என இவை யாவும் சலிப்புத்தெரியாமல் புத்தகத்தோடு பயணிக்க உதவும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register