அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா


Author: சையித் இப்ராஹிம்
Publisher: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
No. of pages: 224
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹85.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இறைத்தூதரின் நெருங்கிய தோழர்களில் ஒருவரும் நாற்பெரும் கலிபாக்களில் முதல் கலிபாவுமான அபூபக்ர் ரலி அவர்களின் மகளாவார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். இவர் இறைத்தூதருடன் 9 ஆண்டுகளும், அன்னாருக்கு பிறகு 40 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள். இவர்கள் மூலமாகத்தான் நமக்கு ஏராளமான ஹதீஸ்கள் க்டைத்துள்ளன. அன்னை ஆயிஷா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எளிமையான தமிழில் தந்திருக்கிறார் பேரா. சையித் இப்ராஹிம் அவர்கள். இந்நூல் இஸ்லாமியப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக அமையும் என நம்புகிறோம் ( முன்னுரை )
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register