Sale

அரசூர் வம்சம்

Author: இரா.முருகன்
Publisher: கிழக்கு
No. of pages: 464
Subject: நாவல்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹400.00

Special Price ₹380.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
'கொஞ்சம்போலத் தெரிந்த வரலாறு, துண்டு துணுக்காய்த் தெரிந்த பரம்பரையின் வேர்கள் சட்டம் அமைத்துக் கொடுக்க' ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசூர் வம்சத்தின் கதையை மிக அற்புதமாக தனக்கே உரிய நகைச்சுவையும் நையாண்டியும் கூடிய சுகமான நடையில் முருகன் இந்த நாவலை எழுதியுள்ளார். தமிழ்நாடு, கேரளம் என்கிற 'இரு மாநிலங்களை, இரண்டு மொழிப் பிரதேசங்களைத் தொட்டு, துளி நிஜம் நிறையக் கற்பனை இவற்றில் அடிப்படையில்' அந்தக்காலத்து மனிதர்களின் பெருமைகளையும் - சிறுமைகளையும், சாமர்த்தியங்களையும் - அசட்டுத்தனங்களையும் அவர்களது அசலான கொச்சையும், ஆபாசமும் மிக்க பேச்சுக்களோடு கொஞ்சமும் பாசாங்கின்றி - பிறந்தமேனிக்கு, முகம் சுளிக்கச் செய்யாமல் ரசமாகப் படைத்துள்ளார். ஆங்காங்கே மாந்திரீக யதார்த்தம் போலத் தோன்றும் சில பதிவுகளுடன் வாசகனைப் பிரமிக்கவும் புருவம் உயர்த்தவும் செய்யும் படைப்பு.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register