Sale

அரசியலின் இலக்கணம்

Author: ஹெரால்டு ஜே.லாஸ்கி
Publisher: எதிர் வெளியீடு
No. of pages: 856
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹570.00

Special Price ₹540.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மகிழ்வூட்டும் போக்கிலும் எழுதப்பட்டுள்ளது. நேர் வெளிப்பாட்டிலும், கருத்துரைகளிலும் நிதானத்தன்மையுடன், இது நவீன அரசியலின் இடர்ப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. ஆயிரமாம் ஆண்டுக்கான சுருக்குவழிகளைச் சிந்தனை வறுமையை மூடுகின்ற போர்வைகள் எனவும் அலங்கார வெளிப்பாட்டிற்கான கருவிகள் எனவும் இந்நூல் வெறுத்து ஒதுக்குகிறது; இருப்பினும் தனது சூழலின் கனத்தை ஓர் அவசர உணர்வோடு தருவதில் வெற்றிபெறுகிறது. உலகம் முழுக்க அரசியல் மாற்று சிந்தனையை விதைத்த புத்தகமாக, படித்தவர்கள் பாராட்டுகின்றனர். ஒரு நாட்டில், போராளிகள் ஏன் உருவாகின்றனர்; அவர்களை அமைதியடையச் செய்யும் அரசியல் சூழல் எது என்பன உள்ளிட்ட ஏராளமான கருத்துகளை, பல தத்துவங்களின் வழியாக விளக்குகிறது இந்நுால்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register