அண்ணல் நபி(ஸல்) அழகிய வரலாறு

Author: அபூஸலீம் அப்துல் ஹை
Publisher: IFT
No. of pages: 340
Subject: இஸ்லாம்

Edition: 14ம் பதிப்பு, 2017
Language: தமிழ்

Availability: In stock

₹150.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையை எளிய நடையில் விவரிக்கும் அற்புத நூல். அண்ணலாரின் பிறப்பு, இளமைப்பருவம், நபித்துவம், அழைப் புப்பணி ஆகியவற்றை கண்ணாடி போல் எடுத்தியம்புகிறது. திருக்குர்ஆனின் வழிகாட்டுதலுக்கேற்ப அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வை ஆராய்ந்து, தமிழில் வெளியிடப்படும் முதல் நூல் - முன்னோடி நூல் இதுவே ஆகும். இந்தக் கோணத்தில் மேலும் ஆராய விரும்புவோர்க்கு இது ஒரு வழிகாட்டி நூலாக அமையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. முஸ்லிம் சகோதரர்கள் தாங்களும் இந்த நூலைப் படிப்பதுடன் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கும் இந்நூலைப் பரவலாக அறிமுகப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register