ஆண்ட்ராயிடின் கதை


Author: ஷான்
Publisher: யாவரும் பதிப்பகம்
Language: தமிழ்

Availability: In stock

₹70.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
கடந்த 10 வருடங்களாக மனிதனின் உயிர் தோழமையாக உடன்பிறவா சகோதரனாய் இருந்து இன்று உலகையே ஆளும் தொழில்நுட்பம் - ஆண்ட்ராய்ட். அது உருவான விதம், உயிர்கொண்ட விதம், இயங்கு நிலை அதன் பின்னணி அரசியல்னு கொஞ்சம் பிசகினாலும் கண்ண திறந்திருக்கும்போதே காஜல் அகர்வாலுடன் கனவு வர வைக்கும் மிக சிக்கலான விஷயம். ஆனால் ஷான் தனது எளிமையான நடையில் மிக மிக சுவாரசியமாக வரிக்கு வரி சிக்ஸர் அடிக்கிறார். தலைவர் சுஜாதாவிற்கு நன்றி சொன்ன முதல்பக்கத்திலேயே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி இருந்தது அது பொய்க்காமல் பக்கத்துக்கு பக்கம் வரிகளின் ஊடே வாசகனை பரபரவென தகவல்களை தந்து அது இயங்கும் தளத்தில் நம்மையும் சேர்த்து ஓட வைக்கிறார் இந்த மாரத்தான் சரியாக 45 நிமிடங்களில் 75 பக்கத்தில் முடிகிறது. (வாசகப் பார்வை )
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register