அமெரிக்க ஏகாதிபத்தியம் : மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம்

Author: நஸ்ரின் ஜேஸயேரி
Publisher: புதுமை பதிப்பகம்
No. of pages:
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹45.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இஸ்லாம் மதத்தின் தத்துவம் மற்றும் அரசியலை, இன்றைய சர்வதேச சூழல்களில் அதன் பாத்திரத்தையும் மார்க்சிய-லெனினிய ஒளியில் சரியான ஆய்வை ஈரான் மார்க்சிய-லெனினிய கட்சியின் ஆதாரவாளரான தோழர் நஸ்ரின் ஜேஸ்யேரி முன்வைத்துள்ளார். இந்நூல் இரண்டு விசயங்களை சாராம்சமாக விளக்குகிறது. ஒன்று தற்காலத்திய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியலைக் குறித்தும் அதன் யுத்தத்தந்திரம் மற்றும் அரசியல் திட்டம், அவற்றின் உலகக் கண்ணோட்டம் பற்றி; இரண்டாவதாக, இஸ்லாமிய அடிப்படைவாதச் சக்திகள் தலைத்தூக்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேசியக் காரணங்களை பற்றிய மிகச் சிறந்த ஆய்வே இச்சிறு நூல்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register