Sale

26/11 விசாரணை : நீதித்துறையும் மயங்கியது ஏன்?

Author: எஸ்.எம்.முஷ்ரிஃப்
Publisher: வேர்கள் பதிப்பகம்
No. of pages:
Subject: நிகழ்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹200.00

Special Price ₹180.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
கர்கரே கொன்றது யார் எனும் நூலை எழுதிய மாகாராஷ்ட்ர மாநில முன்னாள் ஐ.ஜி முஷ்ரிஃப் அவர்களின் 2ம் நூலே "26/11 விசாரணை -நீதித்துறையும் மயங்கியது ஏன்?" மும்பைத் தாக்குதலில் அனைத்து விதமான அரசு இயந்திரங்களும் தோல்வியைத் தழுவின. நீதித் துறையாவது வெற்றி பெறும் என்று பார்த்தால் அதுவும் தோல்வியைத் தழுவியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாபின் பின்னணி என்ன என்று தெரியாமலேயே, அல்லது அவர் அநியாயமாக சிக்க வைக்கப்பட்டாரா என்று நீதிமன்றம் வெளிப்படுத்தாமலேயே அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. அதைப் பற்றி விளக்கும் விதமாகத்தான் தனது இரண்டாவது நூலை எழுதியுள்ளார் எஸ்.எம். முஷ்ரிஃப். “26/11 PROBE : WHY JUDICIARY ALSO FAILED?” என்ற தலைப்பில் அந்த நூல் வெளிவந்துள்ளது. இதன் தமிழ் பதிப்பை வேர்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register