100 பேர் [ தமிழ் ]

Author: Michael H.Hart
Publisher: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
No. of pages: 672
Subject: இஸ்லாம்
Language:தமிழ்

Availability: In stock

₹280.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை)   இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலிடம் யாருக்கு என்பதை சுட்டிகாட்டியதில் உலகமே வியக்கவைத்த புத்தகமாய் திகழ்ந்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register