துறைமுகம் (தோப்பில் மீரான்)

Author: தோப்பில் முஹம்மது மீரான்
Publisher: அடையாளம்
No. of pages:
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹190.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
குமரி மாவட்டத்தின் சுதந்திரத்திற்கு முன்பான ஒரு இஸ்லாமிய கிராமத்தின் கதை. உழைத்து உழைத்து வறுமையை வாரிக் கட்டிக் கொண்ட வலியவரின் வாழ்வியல் யதார்த்தங்களை நம் மனதோடு புதைத்துச் செல்கிறது. கடல் தொழில் மட்டுமே தெரிந்த மனிதர்களின் துயரங்களை, கடல் வஞ்சிக்கும் கொடுமைகளை, கள்ளக் கணக்கு ஈனா பீனா கூனாவின் முதலாளித்துவ சுரண்டல்களை, பரீது பிள்ளையின் அறிவற்ற அதிகாரத்தை, காசீமின் சுதந்திர தாகத்தை என்றும் நம்மோடு தங்கிச் செல்கிற வகையில் நாவல் உயிர்ப்புள்ளதாக வாசகனை வருடிச் செல்கிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register